RSS Feed  

பூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா


The largest moon discovered at 1800 light years away from Earth
அடியக்கமங்கலம், 14.08.2014: சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய புதிய நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் அன்றாடம் கண்டுப்பிடித்து வருகின்றனர். தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே மிகப்பெரிய சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இந்த நிலவு கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழனைவிட 4 மடங்கு பெரியது என்பது தெரியவந்துள்ளது.

Hyderabad Health And Beauty




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed