RSS Feed  

சூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்


Nasa discovered new Y-DWARF
அடியக்கமங்கலம், 21.04.2014: நாசாவின் நீண்ட தூர அகச்சிவப்பு தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி சூரியனிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர். இந்த நட்சத்திரங்கள் மனித உடலை விட குளிர்ச்சித் தன்மை பொருந்தியதாக உள்ளன. விண்வெளி ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு Y-DWARF என பெயர் சூட்டியுள்ளனர். கண்ணுக்கு தெரியக் கூடிய வெளிச்சத்தில் பார்க்கக்கூடிய தொலைநோக்கியை பயன்படுத்தி பார்த்த போது மங்கிய வெளிச்சத்தில் இருந்த 6 Y-DWARF நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இது சூரியனுக்கு அருகாமையில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. அடர்த்தியான அகச்சிவப்பு கதிர் காரணமாக அவை மிக மங்கிய வெளிச்சத்துடன் காணப்பட்டன. பழுப்பு நிற சிறிய குடும்ப நட்சத்திர வரிசையில் ஒய் நட்சத்திரங்கள் மிக குளிர்ச்சியானவை. இதனை தவறிய நட்சத்திரங்கள் என கூறுவது உண்டு.

Hyderabad Finance




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed