RSS Feed  

பற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்


Bananas help whiten your teeth
அடியக்கமங்கலம், 24.09.2014: வாழைப்பழத்தில் மிக அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் வாழைப்பழத்தின் தோல் வெள்ளை நிற பற்களை பெற உதவுகிறது என்பது பலருக்கும் தெரியாது. தினமும் இரண்டு முறை வாழைப்பழத்தின் தோலை எடுத்து ஒரு நிமிடம் பற்களை தேய்க்க வேண்டும். இதனால் வாழைப்பழத்தில் உள்ள கனிமங்களான பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவைகள் பற்களால் உறிஞ்சப்படுகிறது. இவற்றை வீட்டிலேயே சிறந்த முறையில் செய்து முத்து போன்ற வெண்மையான பற்களை பெறலாம். இதேபோன்று ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள், இந்த பொடியால் தினமும் பற்களை தேய்த்து வந்தால் தூய்மையான மற்றும் வெண்மையான பற்களை பெறலாம்.

Delhi Real Estate




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed