4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை

அடியக்கமங்கலம், 03.05.2015: பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.
இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.

- வெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்
- உடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா
- உயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்
- புரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை
- தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்
- நோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்
- தலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
- இரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா
- 4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை
- அதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை
- ஆரோக்கியம் தரும் புடலங்காய்
- ஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்
- வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல
- தினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது
- பேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்
- தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்
- இன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்
- கொத்தமல்லியின் மருத்துவ பலன்கள்
- அதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்
- ஆரோக்கியம் தரும் சோளம்
- நெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்
- மலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்
- பற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்
- நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்
- நாவல்பழத்தின் மருத்துவ பலன்கள்
- கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்
- பனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்
- பெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை
- இரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்
- வைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு
- நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்
- மூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்
- கொழுப்பைக் குறைக்கும் கொய்யாப்பழம்
- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
- பூண்டு புற்றுநோயை தடுக்கும்
- காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்
- பழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை
- முருங்கையின் மருத்துவ பலங்கள்