RSS Feed  

நெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்


Banana flower can clear chest mucus
அடியக்கமங்கலம், 14.10.2014: வாழைப்பூ உணவாகவும் மருந்தாகவும் பயன் தரக்கூடியது.
வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ், புரோட்டீன் புரதம் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் மற்றும் மலச்சிக்கலை தணிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பெண்களுக்கு மென்ஃட்ருவல் கிராம்ப் நோயைப் போக்கக் கூடியது. வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்து உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுக்கவும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது.

Abu Dhabi Gigs




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed