RSS Feed  

உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்


Singapore most expensive city in the world
அடியக்கமங்கலம், 04.03.2014: 2014ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் செலவுமிக்க நகரம் எது என்று கண்டறிவதற்காக 131 நகரங்களில், எக்கனொமிஸ்ட் இண்டர்லிஜண்ட் யுனிட் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முன்னணியில் திகழ்கிறது. உலகில் துணி வகைகளை வாங்குவதற்கு மிகவும் அதிகம் செலவு செய்ய வேண்டிய நகராகவும் அது திகழ்கிறது. 2013ஆம் ஆண்டில் மிகவும் செலவு மிக்க நகராக டோக்கியோ நகரே திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ், ஆஸ்லோ, சூரிச், சிட்னி மற்றும் டோக்கியோ ஆகியன ஏனைய மிகவும் செலவுமிக்க நகரங்களாலும்.

Delhi Jewelry And Watches




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed