RSS Feed  

எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்


Spongy polymer discovered to fill bones hole
அடியக்கமங்கலம், 17.08.2014: விபத்துக்கள் மற்றும் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் எலும்பு துவாரங்கள் அல்லது பிறப்பிலேயே என்புகளின் ஏற்படும் துவாரங்களை அடைக்க புதிய பாலிமர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சுபோன்று மென்மையாக காணப்படும் இந்த பாலிமரினை டெக்ஸ்ஸாஸிலுள்ள A&M என்ற பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை 60 டிகிரி செல்லிசியஸிற்கு வெப்பம் ஏற்றும்போது மிருதுவான தன்மையை அடைகின்றது. இதனால் துவாரங்களில் சுலபமாக உட்புகுத்தக்கூடியதாக இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Hyderabad Mobile Phones




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed