RSS Feed  

சீனாவில் போலி கோழி முட்டைகள்


Fake eggs produced in China
அடியக்கமங்கலம், 04.11.2015: அரிசியை பிளாஸ்டிக்கில் தயாரித்த சீனா நிறுவனங்கள், தற்போது கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலுமினியம் உள்ளிட்ட 7 வித ரசாயனங்களை கொண்டு போலி முட்டை தயாரிக்கப்படுகிறது. நிஜ முட்டையை விட போலி முட்டை சுவை அதிகமாக உள்ளது என சீனர்கள் தெரிவித்துள்ளனர். போலி முட்டையை உண்பதால் உடலில் சிறிது சிறிதாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் உணவுத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Bangalore Baby Items




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed