RSS Feed  

கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்


Microchip discovered to prevent fertility
அடியக்கமங்கலம், 14.07.2014: கருத்தரித்தலைத் தடுக்கக்கூடிய ரிமோர்ட் கன்ரோல் மூலம் இயக்கக் கூடிய அதிநவீன மைக்ரோ சிப் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டு கால முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ்ஸின் ஆதரவுடன் இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பிட்டம், மேல் கை, அடி வயிற்றின் தோல் போன்ற இடங்களில் பொருத்த முடியும்.

மைக்ரோ சிப் மூலம் வெளியேற்றப்படும் விசேட ஹார்மோன்கள் கருத்தரித்தலை கட்டுப்படுத்துகின்றது. எனினும் பெண்கள் தமக்கு தேவையான நேரத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இதனை செயல் இழக்கச் செய்யவோ அல்லது மீண்டும் செயற்படுத்த செய்யவோ முடியும். இந்த சிப் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

Pune Real Estate




Feeds:   News Feed   World News Feed   Health News Feed   Science News Feed   Technology News Feed